என்னையாளும் இன்ப
ennaiyaalum inba
என்னையாளும் இன்ப நாதனே என் இயேசு மணாளனே – 3 துணையாரும் இல்லை என்று மனம் நொந்து போனேன் துணையாக வந்து தோள் தந்து என்னை மீட்ட தேவனே – என்னையாளும்
மனம் நொந்து வாடினேன் திரு பாதம் தேடினேன் தினம் கண்ணீர் சிந்தினேன் முழங்காலில் தங்கினேன் அழும் என்னை தேடி வந்து அணைத்து அன்பில் ஆழ்த்தினார் புழு என்னை தொட்டு தன் போல் புது ரூபம் ஆக்கினார்
கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள் முரடான காடுகள் முள் கல் பாதைகள் அவமான நிந்தைகள் எவை வந்த போதிலும் இது எந்தன் பாக்கியம் என சொன்ன இயேசுவே
கடன்காரன் ஆனதால் உடன் வந்த பாடுகள் இடம் மாறி போயினும் தடுமாற செய்திடும் தடுமாறும் கால்கள் உம் முன் தள்ளாடலாகுமா தள்ளாடும் என்னை தாங்கி நில் என்ற இயேசுவே
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Ab Db Fm Ab Ebm Fm Fm Db Fm Ebm Db Fm Fm Ebm Fm Eb Fm Fm Db Fm Fm Ebm Fm Fm Ebm Fm Eb Fm Fm Db Fm Fm Ebm Fm Fm Ebm Fm Eb Fm Fm Db Fm Fm Ebm Fm
Related songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam