என்னைக் காண்பவரே
ennaik kaanbavarae
என்னைக் காண்பவரே தினம் காப்பவரே ஆராய்ந்து அறிந்திருகின்றீர் சுற்றிசுற்றி சூழ்ந்திருக்கின்றீர் -2 நான் அமர்வதும், நான் எழுவதும் - 2 நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் – என்னை
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் எல்லாமே அறிந்திருக்கின்றீர் நடந்தாலும் படுத்தாலும் (நான்) அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
நன்றி ராஜா இயேசு ராஜா - (2)
முன்னும் பின்னும் நெருக்கிநெருக்கி சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர் உம் திருக்கரத்தால் தினமும் என்னை பற்றி பிடித்திருக்கின்றீர் - நன்றி ராஜா
கருவை உம் கண்கள் கண்டன – என் மறைவாய் வளர்வதை கவனித்தீரே அதிசயமாய் பிரமிக்கத்தக்க பக்குவமாய் உருவாக்கினீர் - நன்றி ராஜா
உமது ஆவிக்கு மறைவாய் எங்கே நான் ஓட முடியும் உம் சமுகம் இல்லாமல் எப்படி நான் வாழமுடியும் - நன்றி ராஜா
லீலி மலர் போல் மலந்திடுவேன் லீபனோன் மரம் போல் படந்திடுவேன்-2 கர்த்தரின் சமூகம் பனிதுளிப்போல் காலமெல்லாம் என் இதயத்திலே-2 நான் மலந்திடுவேன் நான் படர்ந்திடுவேன் நருமணமாய் பரவிடுவேன் -2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Am C Dm
Dm Gm A
Dm Gm A
Dm Bb F Bb
Gm A Dm
Dm(Bb) (Gm) F(C)
C(Gm) (C) Dm(F)(A)
Dm A Dm A(D)
Gm C F C(A)
Bb Am Dm
Dm(Bb) (Gm) F(C)
C(Gm) (C) Dm(F)(A)
Dm A Dm A(D)
Gm C F C (A)
Dm(Bb) (Gm) F(C)
C(Gm) (C) Dm(F)(A)
Dm A Dm A(D)
Gm C F C (A)
Dm(Bb) (Gm) F(C)
C(Gm) (C) Dm(F)(A)
Dm A Dm A(D)
Gm C F C (A)
Dm(Bb) (Gm) F(C)
C(Gm) (C) Dm(F)(A)
Dm A Dm A(D)
Gm C F C (A)More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal