என்னைக் காக்கும் கேடகமே
ennaik kaakkum kedagamae
என்னைக் காக்கும் கேடகமே தலையை நிமிரச் செய்பவரே - (2) இன்று உமக்கு ஆராதனை என்றும் உமக்கே ஆராதனை - (2)
உம்மை நோக்கி நான் கூப்பிடடேன் எனக்கு பதில் நீர் தந்தீரையா - (2) படுத்து உறங்கி விழித்தெழுவேன் நீரே என்னைத் தாங்குகிறீர்
ஆராதனை ஆராதனை அப்பா அப்பா உங்களுக்குத்தான் - (2)
சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு அஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் - (2) விடுதலை தரும் தெய்வம் நீரே வெற்றிப் பாதையில் நடத்துகிறீர் - (2)
பக்தி உள்ள அடியார்களை உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர் - (2) வேண்டும் போது செவி சாய்க்கின்றீர் என்பதை நான் அறிந்து கொண்டேன் - (2)
உலகப் பொருள் தரும் மகிழ்வைவிட மேலான மகிழ்ச்சி எனக்குத் தந்தீர் - (2) நீர் ஒருவரே பாதுகாத்து சுகமாய் வாழச் செய்கின்றீர் - (2)
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Em
A A7 D
A G
A A7 D
D Dsus4
A A7
Em11 F#m11
Bm11 A7 D
D(G)(A7)
D G
D Dsus4
A A7
Em11 F#m11
Bm11 A7 D
D Dsus4
A A7
A A7
Bm11 A7 D
D Dsus4
A A7
Em11 F#m11
Bm11 A7 D
D Dsus4
A A7
Em11 F#m11
Bm11 A7 DMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal