என்னை வல்லடிக்கு நீக்கி
ennai valladikku neekki
என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ -- 2 நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன் நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் -- 2
எந்தன் ஆதரவே எந்தன் அடைக்கலமே எந்தன் மறைவிடமே உம்மை ஆராதிப்பேன் -- 2
ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர் உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர் எதிரான யோசனை அதமாக்கினீர் உந்தனின் யோசனை நிறைவேற்றினீர்
ஆயிரம் என்னோடு போரிட்டாலும் என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர் - 2 நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்
கரடான பாதையில் தூக்கிச் சென்றீர் முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர் எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர் நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F
Dm
Bb F
Gm C
Am Dm
C F
Am Dm
Bb C
Bb C
Bb C
Am Gm
C F
F C F
Dm Gm C F
Gm Dm C
Gm Bb C
F C F
Dm Gm C F
Gm Dm C
Gm Bb C
F C F
Dm Gm C F
Gm Dm C
Gm Bb CMore from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi