என்னை உன் பொன் கைகளில்
ennai un pon kaigalil
என்னை உன் பொன் கைகளில் ஒப்புவித்தேன் என் இயேசுவே வெறும் மண்ணே நான் ஆனாலும் நீர் உருவாக்கினீர் உம் போலவே - என்னை உன்
என் சித்தம் போல் நான் அலைந்தேன் இளைப்பார இடமின்றி களைப்பாகினேன் உம் சிலுவை நிழல் கண்டேன் ஓடி வந்தேன் ஏற்றருள்வீர் - என்னை உன்
உம் பிள்ளையாய் நான் மாறவே கறையாவும் களைகின்ற கரம் வேண்டினேன் என் ஜீவனை அர்ப்பணித்தேன் என்னை நீரே ஏற்றருள்வீர் - என்னை உன்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal