என்னை தெரிந்த தெய்வமே
ennai therindha theyvamae
என்னை தெரிந்த தெய்வமே என்னை ஏற்றுக்கொள்ளும் உன் சரணமே உன்னை அல்லாமல் எனக்கொரு தெய்வமில்லை உந்தன் அருளன்றி எனக்கினி வாழ்வுமில்லை என்னை தெரிந்த தெய்வமே என்னை ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே
கருவினிலே என்னை அறிந்தீரே கருத்தாய் பெயர் சொல்லி அழைத்தீரே - 2 கண்ணின் மணிபோல காத்தீரே கருணை தெய்வமே உன்னை அல்லாமல்
தாய் மறந்தாலும் நான் மறவேன் - என் கனிவாய் மொழிந்தீரே தாயினும் மேலாய் காத்திட்ட அன்பு இயேசுவே - உன்னை அல்லாமல்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal