என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
ennai nirappum yesu theyvamae
என்னை நிரப்பும் இயேசு தெய்வமே இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்
பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும் பெலனே வாருமே பெலவீனம் நீங்கி பலவானாய் மாற்றும் வல்லமையே வாருமே
தேற்றரவாளன் பரிசுத்த ஆவி தேற்றிட வாருமே ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும் ஆவியே வாருமே
வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும் வள்ளலே வாருமே கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும் கருணையே வாருமே
கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும் சாந்தமே வாருமே பாவங்கள் கழுவிப் பரிசுத்தமாக்கும் பரமனே வாருமே
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Eb Eb7 Ab C Fm Fm C Fm Eb Db C Fm Bbm Eb Bbm Eb Ab Eb Fm
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal