என்னை நடத்தும் இயேசு நாதா
ennai nadathum yesu naadhaa
என்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா எனக்குள் வாழும் எந்தன் நேசா உமக்கு நன்றி ஐயா
ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர் உமக்கு நன்றி ஐயா அழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா
தேடி வந்தீர் பாட வைத்தீர் உமக்கு நன்றி ஐயா ஓடி ஓடி உழைக்கச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா
பாவமில்லா தூயவாழ்வு வாழச் செய்பவரே பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி மலரச் செய்பவரே
துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் உமக்கு நன்றி ஐயா புலம்பல் மாற்றி ஆனந்தம்; தந்தீர் உமக்கு நன்றி ஐயா
கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர் உமக்கு நன்றி ஐயா கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர் உமக்கு நன்றி ஐயா
உலகம் மாயை எல்லாம் மாயை உணர்ந்தேன் உணர்ந்து கொண்டேன் உறவு பாசம் குப்பையென்றறிந்து உம்மையே பின் தொடர்ந்தேன்
யேகோவாயீரே பார்த்துக் கொள்வீர் உமக்கு ஆராதனை யேகோவா நிசியே வெற்றி தருவீர் உமக்கு ஆராதனை
யேகோவா ரூவா நல்ல ஆயன் உமக்கு ஆராதனை யேகோவா ரஃப்பா சுகம் தந்தீரே உமக்கு ஆராதனை
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A Bm A F#m Bm G D D Bm F#m Bm G D G D D Bm F#m Bm G D F#m Bm G D D Bm F#m Bm G D F#m Bm D Bm F#m Bm G D F#m Bm G D D Bm F#m Bm G D F#m Bm G D D Bm F#m Bm G D F#m Bm G D
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal