என்ன விலை நான் தர
enna vilai naan thara
என்ன விலை நான் தர வேண்டும் - எந்தன் ஜனம் உந்தன் முகம் பார்திட வேண்டும் அதற்கு என்ன விலை நான் தர வேண்டும்
1. ஓயாமல் நின் புகழ் நான் பாடவில்லையா நாளும் ஓடி உந்தன் அன்பை கூறவில்லையா உமக்காக எந்தம் சொந்தம் மறக்கவில்லையா இன்னும் என்ன விலை தரவோ... எந்தன் ஏசைய்யா
2. எரேமியாவைப் போல அழுதிடவா மோசேயைப் போல நான் முறையிடவா எலியாவைப் போல நான் அலைந்திடவா இன்னும் என்ன விலை தரவோ.. எந்தன் ஏசய்யா
3. உம்மைப் போல நடக்க இன்று கால்கள் வேண்டுமே உம்மைப் போல துடிக்க என்னில் இதயம் வேண்டுமே கெத்சமனே வேதனையில் பங்கு வேண்டும் - அந்த விலை இன்று நான் தருவேன் ஏற்றுக்கொள்ளுமே
4. சகல கண்கள் உம்மை நோக்கி பார்த்திட வேண்டும் சகல நாவுகளும் உந்தன் நாமத்தை சொல்ல வேண்டும் ராஜா உந்தன் வரவைத் தானே நோக்க வேண்டும் அதற்கு என்ன விலை நான் தர வேண்டும் என்ன
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham