என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
enna nadandhaalum yaar kaivittaalum
என்ன நடத்தாலும் யார் கைவிட்டாலும் உமக்கு நன்றி சொல்வேன் உமது புகழ் பாடுவேன்
தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே தூய மகனாக்கினீர் துதிக்கும் மகளாக்கினீர் - இராஜா
இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன் இரவும் பகலும் புகழ் பாடுவேன் - என்ன
ஆவியியாலே அன்பை(யே) ஊற்றி பாவங்கள் நீக்கினீரே சுபாவங்கள் மாற்றினீரே - இராஜா
இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை எதிர்நோக்கி ஓடுகிறேன் - இயேசு நினைத்துப் பாடுகிறேன் - இராஜா
இரத்தத்தினாலே ஒப்புரவாக்கி உறவாடச் செய்தீரையா உம்மோடு இணைத்தீரையா
மரணத்தை அழித்து அழியா ஜீவனை அறிமுகப்படுத்தினீரே அறிவிக்க அழைத்தீரே - இதை
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em Em C F Em Am C D G F Dm Em F Em F Em Am C D G F Dm Em Am C D G F Dm Em Am C D G F Dm Em Am C D G F Dm Em
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal