எங்கிருந்தோ ஒரு அன்பின்
engirundho oru anbin
எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல் ஒன்றென் செவியினில் கேட்கிறது குரல் கேட்ட பின்னாலே துன்ப புயல் எல்லாமே பறந்து ஓடியது என்னை வாழ வைத்தது இன்று பாட வைக்குது-அது அன்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவின் அன்பு
வருத்திடும் பாரம்... தவித்திடும் நேரம் மகனே எனக்கூவுது கோழி தன் சிறகினை விரித்து தன் குஞ்சுகள் காப்பது போல தாவி அணைக்கின்றது
சோர்ந்திடும் உள்ளம்... கண்ணீரில் வெள்ளம் என்னிடம் வா என்றது - அந்த தாய் பசு கன்றினை சேர்த்து அன்போடு நுகர்வது போல என்னை அழைக்கின்றது
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham