எங்கள் வாழ்நாளெல்லாம்
engal vaazhnaalellaam
எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திட காலையிலே உம் கிருபையினால் திருப்தியாக்குமையா
1.தீங்கு மேற்கொண்ட நாட்களுக்கும் துன்பம் கண்ட வருடத்திற்கும்-2 சரியாய் இன்று மகிழச்செய்து சந்தோஷத்தாலே நிரப்புகிறீர்-2
நீர்தானே நீர்தானே என் தஞ்சம் நீர்தானே நீர்தானே நீர்தானே அடைக்கலம் நீர்தானே என் தஞ்சம் நீர்தானே
2.புகலிடம் நீரே பூமியிலே அடைக்கலம் தஞ்சம் நீர்தானே-2 எனது காப்பாளர் நீர்தானே இறுதிவரைக்கும் நீர்தானே-2-நீர்தானே
3.உலகமே உருவாக்கப்படும் முன்னே மலைகள் குன்றுகள் தோன்றும் முன்னே-2 எப்போதும் இருந்தவர் நீர்தானே என்றும் இருப்பவர் நீர்தானே-2-நீர்தானே
4.செய்யும் செயல்கள் செம்மைப்படுத்தும் செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்-2 அற்புத அடையாளம் காணச் செய்யும் ஆதி திருச்சபை தோன்றச் செய்யும்-2-நீர்தானே
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal