எங்கள் தரிசனத்தை எங்கள் ஊழியத்தில்
engal tharisanathai engal oozhiyathil
எங்கள் தரிசனத்தை எங்கள் ஊழியத்தில் நிறைவேற்றிடும் ஆவியானவரே
தரிசனம் தந்தவரே… நிறைவேற்றிட உதவிடுமே…
நாங்கள் இழந்து போன உந்தன் வல்லமையை திரும்பவும் தந்திடுமே நாங்கள் மறந்து போன தரிசனத்தை மீண்டும் புதுப்பித்திடும்
எங்கள் பார்வையை ஒரு விசை தெளிவாக்கிடும் நோக்கத்தை நேராக்கிடும் உந்தன் சித்தத்தை விட்டு விலகிடாமல் காத்துக் கொள்ளும் தேவனே
எங்கள் சுய பலத்தை நம்பி தோற்றுப் போனோம் அனுபவம் சார்ந்து கொண்டோம் உந்தன் கிருபையை முற்றிலும் சார்ந்து கொண்டு ஓடிட உதவிடுமே
நாங்கள் உண்மையுள்ளவர்களென்று நம்பி தந்த இவ்வூழியத்தை உண்மையாய் செய்திட வாஞ்சிக்கிறோம் உந்தன் பலத்தால் நிரப்பிடுமே
More from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai