எங்கள் பிதாவே இயேசு இரட்சகரே
engal pidhaavae yesu iratsagarae
எங்கள் பிதாவே இயேசு இரட்சகரே தூய ஆவியானவரே உம்மைத் தொழுகிறோம்
சர்வத்தையும் படைத்தவர் நீர்தானே சாவாமையுள்ளவர் நீர்தானே ஆதியும் அந்தமும் நீர்தானே ஆராதனைக்குரியவர் நீர்தானே
அதிசயமானவர் நீர்தானே ஆலோசனைக் கர்த்தர் நீர்தானே மகிமையின் ராஜா நீர் தானே மாறாத நேசர் நீர்தானே
சர்வ வல்ல தேவன் நீர்தானே சாத்தானை வென்றவர் நீர்தானே சேனைகளின் கர்த்தர் நீர்தானே திரியேக தேவனும் நீர்தானே
எங்களுக்காய் மரித்தவர் நீர்தானே மரணத்தை வென்றவர் நீர்தானே மூன்றாம் நாள் எழுந்தவர் நீர்தானே ஜீவிக்கின்ற தெய்வமும் நீர்தானே
More from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai