எந்தன் நேசரே உந்தன் மார்பினில்
endhan nesarae undhan maarbinil
எந்தன் நேசரே உந்தன் மார்பினில் சாய்ந்து என்றுமே உறவாடுவேன் அன்பினாலே என்னை கவர்ந்தவர் அன்பினாலே அரவணைப்பவர்
பாசம் மிகுந்தவர் பழக துடிப்பவர் நேசம் நிறைந்தவர் நெருக்கமானவர்
அருகில் வந்தவர் அணைத்துக் கொண்டவர் தெரிந்து கொண்டவர் என்னைசேர்த்துக் கொண்டவ
அன்பு கொண்டவர் அழகு நிறைந்தவர் இன்பமானவர் இனிமையானவர்
மென்மையானவர் மேன்மையுள்ளவர் மகிமையானவர் மதுரமானவர்
உண்மையானவர் உன்னதமானவர் உயிர்தெழுந்தவர் உலகை ஆள்பவர்
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal