எந்தன் ஆத்துமா உம்மை
endhan aathumaa ummai
எந்தன் ஆத்துமா உம்மை நாடுது எந்தன் ஜீவனும் உம்மைத் தேடுது எந்தன் நினைவுகள் உம்மை பாடுது எந்தன் இதயமும் வாஞ்சித்து கதறுது
அல்லேலூயா - 8 அல்லேலூயா அல்லேலூயா - 2
நீரே வெளிச்சமும் இரட்சிப்புமானவர் எந்தன் ஜீவனும் பெலனுமானவர் யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு பயப்படுவேன் அடைக்கலம் நீரல்லவோ யுத்தம் ஒன்று எழும்பினாலும் பாளையம் ஒன்று எதிர் கொண்டாலும் பகைவர் என்னை எதிர்தாலும் எதிர்த்தவர் இடறுவார் - என்னை
உம்மிடத்தில் ஒன்று கேட்டேன் உன்னத மகிமை வேண்டி நின்றேன் உமது வசனம் தேடி வந்தேன் ஆலயம் நாடுவேன் தீங்கு நாளில் கூடார மறைவில் என்னை மறைத்து பாதுகாத்து கன்மலை மேலே உயர்த்தி வைத்து என்றென்றும் காத்திடுவீர் - என்னை
பகைவர்க்கெதிரே நீர் என்னை உயர்த்த மகிழ்வுடன் நானும் ஆனந்த பலியிட உம்மைப் பாடி கீர்த்தனம் பண்ணுவேன் பாடல் கேட்டிடுவீர் உமது முகத்தை தேடுங்கள் என்றீர் உமது முகத்தையே தேடுவேன் என்றெ நெகிழ விடாமல் நீரே காத்திடும் நீரே சகாயரே - எனக்கு
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em G
Em G
Am D Em
Am D Em
Em
D G
Em D
D C
C B
B7 Em
G
G
C D
Em
Em D
D C
C B
B Em
G
G
C D
Em
Em D
D C
C B
B7 Em
G
G
C D
EmMore from Idimuzhakka Geethangal
- அக்கினி இறக்கும் தேவாakkini irakkum devaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா ஆர்ப்பரிalleluya aarppariRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாalleluya en aathumaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaeRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அழைக்கிறர் இயேசு உன்னைazhaikkirar yesu unnaiRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆதி அந்தம் அனைத்துமானaadhi andham anaithumaanaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆத்ம நேசரே எந்தன்aathma nesarae endhanRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயற்கையின் அழகில்iyarkaiyin azhagilRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal