எந்தன் ஆத்ம நேசரே
endhan aathma nesarae
எந்தன் ஆத்ம நேசரே ராத்திரி நேரத்தில் வாசல் கதவைத் தட்டி அழைத்தீரே மலர் முகம் காண்பித்தீர் வார்த்தையால் அணைத்திட்டீர் திராட்சை ரசத்தால் என்னைத் தேற்றினீர் ஆ...ஆ...ஆ...ஆ
உமது நேசம் திராட்சை ரசமும் போல -2 உமது நாமம் பரிமள தைலம் போல -2 உமது ரூபம் கேதுரு மரத்தை போல -உமது நேசம் நீர் எந்தன் கேடகமே என்றென்றும் அடைக்கலமே - 2 நான் சேரும் கன்மலையே - நான் என்றும் உம் வாசமே ஆ...ஆ...ஆ...ஆ
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Bm
F#m Bm
D
Em A
Em
Em
A
D
D Bm
G G7
E A
G
A
Em A
DMore from Idimuzhakka Geethangal
- அக்கினி இறக்கும் தேவாakkini irakkum devaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா ஆர்ப்பரிalleluya aarppariRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாalleluya en aathumaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaeRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அழைக்கிறர் இயேசு உன்னைazhaikkirar yesu unnaiRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆதி அந்தம் அனைத்துமானaadhi andham anaithumaanaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆத்ம நேசரே எந்தன்aathma nesarae endhanRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயற்கையின் அழகில்iyarkaiyin azhagilRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal