எனக்காகவே யாவையும்
enakkaagavae yaavaiyum
எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர் நன்றி நன்றி ஐயா என் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே நன்றி நன்றி ஐயா
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே - 2
நான் எனது பிள்ளைக்கு நல்ல ஈவைக் கொடுக்கின்றேன் பரம பிதா அதைப் பார்க்கிலும கொடுத்திடுவாரே ( 2 )
அன்றாடம் வேண்டிய ஆகாரம் தாருமே தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே
ஆபிரகாமை அழைத்தீரே ஆசீர்வாதம் கொடுத்தீரே அதுபோல என்னையும் ஆசீர்வதியும்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em C D Bm D Am Em Em C D Bm D Am Em Em Am G Am D G Em Em G Em G Am D C Em Em G Em G Am D C Em Em G Em G Am D C Em
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol