எனக்காக யாவையும் செய்து
enakkaaga yaavaiyum seydhu
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் இன்றே செய்பவர் நன்றே செய்பவர் என்றும் செய்பவர்
இருளில் இருந்து ஒளியை படைத்தவர் வெறுமையில் இருந்து உலகை படைத்தவர் காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர் செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்
தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர் தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர் என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர் புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham