ஏனைய்யா மனிதா வாழ்க்கை
enaiyyaa manidhaa vaazhkkai
ஏனைய்யா மனிதா வாழ்க்கை பொய்யைய்யா நிலையாய் வாழ்ந்தவன் யாரைய்யா - மண்ணில் காண்பதெல்லாம் பொய்யைய்யா - கண்ணில்
வாழ்க்கை ஒரு தரமே - அது சீக்கிரம் மறைந்திடுமே இயேசு தான் வழி சத்தியம் - அதை நம்பினால் மோட்சமாமே
சீக்கிரம் வந்திடுவார் எக்காளம் தொனிக்கையிலே பாவத்தை ஜெயித்தோரெல்லாம் மேகத்தில் பறந்திடுவார்
உலகம் தோற்றம் முன்னே பரலோகம் ஆயத்தமே உன் தேவனை நீ சந்திக்க இன்றே ஆயத்தமா
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham