என் இயேசு உன்னைத் தேடுகிறார்
en yesu unnaith thedugiraar
என் இயேசு உன்னை தேடுகிறார் இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில்
கதறிடும் உன்னைப் பார்க்கின்றார் - உன் கண்ணீரைத் துடைக்க வருகின்றார் உதவிடும் கரத்தை நீட்டுகிறார் - உன் உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார்
சிலுவை மரணம் உனக்காக சிந்திய திரு இரத்தம் உனக்காக உன் பாவம் சுமந்து தீர்த்தாரே - தன் உயிர் தந்து உன்னை மீட்டாரே
மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள் மரித்த லாசரை மீண்டும் கண்டாள் கலங்கிடும் மனிதா வருவாயா - என் கர்த்தரின் பாதம் விழுவாயா
சகேயு உடனே இறங்கி வந்தான் சந்தோஷமாக வரவேற்றான் பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான் பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான்
பேதுரு படகில் இடம் கொடுத்தான் பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான் அதிசய தேவனை கண்டு கொண்டான் -என் ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Bb F C
C Bb C7 C
C Bb F C
C7 Bb C F C
F C7
C Bb F C
C Bb F C
C7 Bb C F C
F C7
Bb C
C Bb F C
C7 Bb C F C
F C7
Bb C
C Bb F C
C7 Bb C F C
F C7
Bb C
C Bb F C
C7 Bb C F C
F C7
Bb CMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal