என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
en yesu raajaa sthothiram
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே(2) உயிருள்ள நாள்ளெல்லாமே
இரக்கம் உள்ளவரே மனதுருக்கம் உடையவரே நீடிய சாந்தம், பொறுமை, அன்பு நிறைந்து வாழ்பவரே
துதி கன மகிமையெல்லாம் உமக்கே செலுத்துகிறோம் மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி ஆராதனை செய்கிறோம்
கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே உண்மையாய் கூப்பிடும் குரல்தனை கேட்டு விடுதலை தருபவரே
உலகத் தோற்ற முதல் எனக்காய் அடிக்கப்பட்டீர் துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு புது வாழ்வு தந்து விட்டீர்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb C7
C Gm
F C Bb F
F Bb
F Bb F
F Gm C7
C F
F Bb
F Bb F
F Gm C7
C F
F Bb
F Bb F
F Gm C7
C F
F Bb
F Bb F
F Gm C7
C FMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal