என் இயேசு ராஜா
en yesu raajaa
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா உம் கிருபை தந்தாலே போதும் (2) அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல உம் கிருபை முன் செல்ல அருளும் (2)
1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில் சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2) கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2)
2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2) பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது பரமனே என் முன் தீபமாய் வாரும் (2)
3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2) இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன் என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2)
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Am G C C Em Dm F G C C Am F G C C Am F C C Dm G C C Am F G C C Am F C C Dm G C C Am F G C C Am F C C Dm G C
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal