என் விழியே
en vizhiyae
என் விழியே இயேசுவை நீ பாரு என் நாவே இயேசுவை நீ பாடு - 2
என் சிரசே இயேசுவை நீ வணங்கு என் நெஞ்சே இயேசிடம் உன்னை வழங்கு - 2 -என் விழியே
என் கரமே இயேசுவின் மொழி எழுது என் காதே இயேசுவின் மொழி கேளு - 2 - என் விழியே
என் காலே இயேசுவின் வழிசெல்லு என் உயிரே இயேசுவின் பதம் நாடு - 2 - என் விழியே
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal