என் உள்ளம் உம்மை நாடுதே
en ullam ummai naadudhae
என் உள்ளம் உம்மை நாடுதே என் கண்கள் உம்மை தேடுதே என் நாவு உம்மை பாடுதே என் கைகள் உம்மை தொழுதிடுதே - 4
என் தேவனே என் தேவனே ஜீவனே என் ஜீவனே அல்லேலூயா ஆமென் அலெலூயா
1. சாரோனின் ரோஜா நீர்தானே சாந்த சொரூபி நீர்தானே சாத்தானை ஜெயித்தவர் நீர்தானே சாவை வென்றவரும் நீர்தானே நீர்தானே - 4
2. எனக்காய் ஜீவன் தந்தவரே எனக்காய் மீண்டும் வருபவரே உமக்காய் படு சகித்திடுவேன் உம் புகழ் எங்கும் கூறிடுவேன் கூறிடுவேன் கூறிடுவேன் உம் புகழ் எங்கும் கூறிடுவேன் - 4
3. மகிமை மாட்சிமை நிறைந்தவரே மாபெரும் காரியம் செய்பவரே மகத்துவமானவர் நீர்தானே மண்ணுயிர் காப்பவர் நீர்தானே நீதானே நீதானே - 4
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal