என் உதடு உம்மை துதிக்கும்
en udhadu ummai thudhikkum
என் உதடு உம்மை துதிக்கும் ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2 (சங் 63:3) உம் சமுகம் மேலானது உயிரினும் மேலானது-2
1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால் உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2 (சங் 63:7) இறுதிவரை உறுதியுடன் உம்மையே பற்றிக்கொண்டேன் தாங்குதையா உமது கரம்-2 (சங் 63:8)
என் உதடு உம்மை துதிக்கும் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-2 என் உதடு உம்மை துதிக்கும் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-2
2.என் தகப்பன் நீர்தானையா (சங் 63:1) தேடுகிறேன் அதிகமதிகமாய்-2 ஜீவன் தரும் தேவநிதி வற்றாத நீரூற்று உம்மில் நான் தாகம் கொண்டேன்-2-என் உதடு
3.அறுசுவை உணவு உண்பதுபோல் திருப்தி தினம் அடைகின்றேன்-2 ஆனந்த களிப்புள்ள (சங் 63:5) உதடுகளால் துதிக்கின்றேன் ஆனந்தம் ஆனந்தமே-2-என் உதடு
Chords
Key Dm
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Em7
A D
D G
A G
(Bm) A
D (Bm) G (F#) A D
G
B7(Em7)
Em (A) A7 A D
(D) Bm(Bm7)
Em7 A
D G D G
Em A G D
D (Bm) A (Em Em7)
D(Bm) G(F#m) A (D)
G B7
Em (A) A7 A D
D (Bm) A (Em Em7)
D(Bm) G(F#m) A (D)
G
B7
Em (A) A7 A DMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal