என் தெய்வம் இயேசு
en theyvam yesu
என் தெய்வம் இயேசு என்னோடு பேசுவார் எனக்கு சந்தோஷமே அல்லேலூயா அல்லேலூயா - 2
கனவின் வழியாய் பேசுவார் கலக்கம் நீங்கப் பேசுவார் காட்சி தந்து பேசுவார் சாட்சியாக நிறுத்துவார்
வேதம் வழியாய் பேசுவார் விளக்கம் அனைத்தும் போதிப்பார் பாதம் அமர்ந்து தியானிப்பேன் பரலோகத்தைத் தரிசிப்பேன்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Em Am Dm G C C F Dm G C C F Dm G C C F C G C C F Dm G C C F C G C
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal