என் தலையெல்லாம் தண்ணீராகணும்
en thalaiyellaam thanneeraaganum
என் தலையெல்லாம் தண்ணீராகனும் என் கண்கள் எல்லாம் கண்ணீராகனும் நான் கதறி ஜெபித்திட கண்ணீரோடு ஜெபித்திட
கழுதை கூட தன் எஜமானை அறியும் என் தேசத்தின் ஜனங்கள் உம்மை மறந்தார்களே இதோ அழியும் என் ஜனங்களுக்காய் தினம் அழுது ஜெபிக்கணுமே - என்தலை
தேடிச் சென்றேன் ஒருவனை தேசம் எங்கும் திறப்பில் நிற்க ஒருவனை காணேன் என்றீர் இதோ அடியேன் நான் இருக்கின்றேன் ஜெப ஆவியை ஊற்றிடுமே - என் தலை
தேசமெல்லாம் இரத்த வெள்ளம் கண்டு என் தேசத்தின் ஜனங்கள் சிறையானார்கள் ஐயோ அழகான என் தேசமே நீ அலங்கோழமானது ஏன்.
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Ab Fm Eb Eb Bbm Eb Fm Fm Eb Eb C Fm Ab Fm Cm Db Eb Cm Bbm Fm Fm Ab Bbm Eb C Bbm Fm Ab Fm Cm Db Eb Cm Bbm Fm Fm Ab Bbm Eb C Bbm Fm Ab Fm Cm Db Eb Cm Bbm Fm Fm Ab Bbm Eb C Bbm Fm
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol