என் பாவங்கள் என் இயேசு
en paavangal en yesu
என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார் தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்
இனி நான் பாவியல்ல பரிசுத்தமாகிவிட்டேன் நேசரின் பின் செல்வேன் - நான் திரும்பி பார்க்க மாட்டேன்
ஆழ்கடலில் எறிந்துவிட்டார் காலாலே மிதித்து விட்டார் நினைவுகூர மாட்டார் - என் நேசரைத் துதிக்கின்றேன் - இனி
கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன் மறுபடி பிறந்துவிட்டேன் பழையன கழிந்தனவே - நான் புதிய படைப்பானேன்
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Ab
Bb G
G7 Eb
G7 Cm
Cm G
Ab Cm
Bb
Eb G7 Cm
Cm G
Ab Cm
Bb
G7 Cm
Cm G
Ab Cm
Bb
G7 CmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal