என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
en nesar vellaip polas sendu
என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு என் அன்பர் மாருக்கொழுந்து பூங்கொத்து நான் அவர்க்கு மலர்ந்து மணக்கும் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே
அருமையானவர் எந்தன் நேசர் இன்பமானவர் ஆத்ம நேசர் -2 மதுரமானவர் எந்தன் நேசர் பிரியமானவர் ஆத்ம நேசர் -2
காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் போலானவர் அவர் கன்மலைக் குன்றின் வெடிப்பிலே ஓடி வரும் மானுக்குச் சமானமாவார்
வெண்மையும் சிவப்புமானவர் புறாவின் கண்கள் கொண்டவர் அவர் கேதுரு மரம் போலானவர் பதினாயிரம் போல் சிறந்தவராவார்
என் நேசர் என்னுடையவர் என் மேல் அவர் பிரியமானவர் என் அன்பர் நேசம் எனக்கு இன்பமே அது தேனிலும் அதிக இன்பமானதுவே
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Am D Am D G D7 G G C D G C G D7 G G G7 C Am D A D7 G G7 C Am D A D7 G G7 C Am D A D7
More from Idimuzhakka Geethangal
- அக்கினி இறக்கும் தேவாakkini irakkum devaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா ஆர்ப்பரிalleluya aarppariRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாalleluya en aathumaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaeRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அழைக்கிறர் இயேசு உன்னைazhaikkirar yesu unnaiRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆதி அந்தம் அனைத்துமானaadhi andham anaithumaanaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆத்ம நேசரே எந்தன்aathma nesarae endhanRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயற்கையின் அழகில்iyarkaiyin azhagilRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal