என் நேசர் வாயின் முத்தத்தால்
en nesar vaayin muthathaal
என் நேசர் வாயின் முத்தத்தால் முத்தமிடுவாரே என்னை ரூபவதி பிரியம் என்பாரே அவர் இடதுகை என் தலையை தாங்குமே அவர் வலக்கரமும் என்னை அனைக்குமே ஆ . ஆ . . .
என் நேசர் வெளிமான் போல என் அன்பர் மான்குட்டி போல மலை மேல் துள்ளியும் குதித்தும் என் நேசர் எனைத் தேடி வந்தார்
மாரிகாலம் கடந்து சென்றது மரங்களில் மலர்கள் பூத்தது குருவிகள் பாடல் பாடுது . புறாவின் சத்தம் கேட்குது
அத்திமரம் காய்த்து - திராட்சை பூத்துக் குலுங்கும் காலம் வந்தது என் நேசர் மேகமீதில் - என்னை அணைக்கும் நேரம் வந்தது
More from Idimuzhakka Geethangal
- அக்கினி இறக்கும் தேவாakkini irakkum devaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா ஆர்ப்பரிalleluya aarppariRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாalleluya en aathumaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaeRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அழைக்கிறர் இயேசு உன்னைazhaikkirar yesu unnaiRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆதி அந்தம் அனைத்துமானaadhi andham anaithumaanaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆத்ம நேசரே எந்தன்aathma nesarae endhanRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயற்கையின் அழகில்iyarkaiyin azhagilRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal