என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
en meetpar en nesar sannidhiyil
என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் எப்போது நான் நிற்கப் போகிறேன் ஏங்குகிறேன் உம்மைக் காண எப்போது உம் முகம் காண்பேன் தாகமாய் இருக்கிறேன் அதிகமாய்த் துதிக்கிறேன் - நான்
மானானது நீரோடையை தேடி தவிப்பது போல் என் நெஞ்சம் உம்மைக்காண ஏங்கித் தவிக்கிறது - தாகமாய்
பகற்காலத்தில் உம் பேரன்பை கட்டளையிடுகிறீர் இராக்காலத்தில் உம் திருப்பாடல் என் நாவில் ஒலிக்கிறது
ஆத்துமாவே நீ கலங்குவதேன் நம்பிக்கை இழப்பதேன் - என் கர்த்தரையே நீ நம்பியிரு அவர் செயல்கள் (செயல்களை) நினைத்துத் துதி ஜீவனுள்ள தேவன் ஆவர் சீக்கிரம் வருகிறார்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em B G D B7 G B7 G Am Bm Em Am Bm Em Em C B7 B7 Em D Am D B7 Em C B7 B7 Em D Am D B7
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal