என் மீது அன்புகூா்ந்து
en meedhu anbugooா்ndhu
என் மீது அன்புகூா்ந்து பலியானீா் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீா் குற்றம் நீ்ங்க பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே
1. பிதாவான என் தேவனே தகப்பனே என் தந்தையே மாட்சிமையும் மகத்துவமும் உமக்குத்தானே என்றென்றைக்கும் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே
2. உம் இரத்தத்தால் பிதாவோடு ஒப்புரவாக்கி மகிழ்கின்றீா் கறைபடாத மகனா(ளா)க நிறுத்தி தினம் பாா்க்கின்றீா் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே
3. மாம்சமான திரையை அன்று கிழித்து புது வழி திறந்தீா் மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம் நுழையச் செய்தீா் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே
4. உம் சமூகம் நிறுத்தினீரே உமது சித்தம் நான் செய்திட அரசராக குருவாக ஏற்படுத்தினனீா் ஊழியம் செய்ய வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal