என் கோட்டையானவர்
en kottaiyaanavar
என் கோட்டையானவர், என் அரணானவர், என் தேவனானவர், என் ஜீவனானவர் - 2
எந்தன் ஆற்றலாய் இருக்கின்றவர் எந்தன் அன்புக்கு சொந்தமானவர் - 2
என் அடைக்கலம் வலிமையுமவர் எதிரியினின்று என்னை மீட்டவர் - 2
துன்ப வேளையில் நான் கூப்பிடும் போது ஆலயத்திலே என் குரலை கேட்பவர் - 2
எந்தன் விளக்கை சுடர்விடச் செய்தார் எந்தன் இருட்டை வெளிச்சமாக்கினார் - 2
மான்களைப்போல விரைந்திட செய்தார் உயர்ந்த இடத்திலே என்னை நிறுத்தினார் - 2
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal