என் கன்மலையும் மீட்பருமான
en kanmalaiyum meetparumaana
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே என் எண்ண ங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும்
1. துணிகர பாவ கிரியை மேற்கொள்ள முடியாது - 2 வசனம் தியானிப்பதால் வாழ்வேன் பரிசுத்தமாய் - 2
இயேசையா இரட்சகரே இரத்தத்தால் கழுவினீரே
2. வார்த்தையின் வல்லமையால் உயிர்ப்பிக்கப்படுகின்றேன் - ( உம் ) பாதையில் நடப்பதினால் ஞானம் பெறுகின்றேன் - உம்
3. இதயம் மகிழ்கின்றது ( உம் ) வசனம் உட்கொள்வதால் கண்கள் மிளிர்கின்றன வார்த்தையின் வெளிச்சத்தினால்
4. தங்கம் பொன்னைவிட அதிகமாய் விரும்புகிறேன் தேனின் சுவையைவிட சுவைத்து மகிழ்கின்றேன்
5. வாயின் சொற்களினால் எச்சரிக்கப்படுகின்றேன் - உம் கைக்கொண்டு வாழ்வதினால் மிகுந்த பலனுண்டு
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal