என் கண்கள் உம்மை
en kangal ummai
என் கண்கள் உம்மை காணும் என் காதுகள் உம்மை கேட்கும் என் நாவு உம்மை பாடும் என் இதயம் தியானிக்கும்
1. கைகள் கிரியை செய்யும் உம் நாமம் உயர்ந்திட கால்கள்; சுற்றி திரியும் உம் நாமம் அறிவிக்க
உம்மை ஸ்தோத்தரிப்பேன் உம்மை துதித்திடுவேன் என்றும் புகழ்ந்து பாடிடுவேன்
2. உதடு உம்மை போற்றும் என்றும் உம்மை துதித்திடும் நடைகள் உறுதிப்படுமே – உம் வார்த்தையில் நிலைத்திடும்
More from Vaazhvu Tharubavarae
- அப்பா உம்மை நான் என்றும்appaa ummai naan endrumEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- அல்லேலுயா ஆராதனை துதித்துalleluyaa aaraadhanai thudhithuEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதனை ஆராதனை என் அன்பரேaaraadhanai aaraadhanai en anbaraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதிக்கின்றோம் உம்மைaaraadhikkindrom ummaiEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு உன்னை அழைக்கிறரேyesu unnai azhaikkiraraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு நல்லவர் இயேசு வல்லவர்yesu nallavar yesu vallavarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு வாழ்வு கொடுக்கிறார்yesu vaazhvu kodukkiraarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசுவே நல்லவர் இயேசுவேyesuvae nallavar yesuvaeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae