என் ஜீவன் உம்மை தேடுதே
en jeevan ummai thedudhae
என் ஜீவன் உம்மை தேடுதே என் இயேசுவே எஜமானனே – 2 என் ஜீவனே எஜமானனே – 2
நீரே எந்தன் கன்மலை என்றும் எந்தன் அடைக்கலம் என் ஜீவனே எஜமானனே – 2
நீரே எந்தன் தஞ்சமே என்றும் தெய்வீக கூடாரமே என் ஜீவனே துணையாளரே – 2
நீரே எந்தன் நண்பரே ஜீவன் தந்த நேசரே என் ஜீவனே மணவாளரே – 2
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Eb Bb Eb Fm Gm Bb Ab Cm Bb Cm Cm Gm Bb G Ab Cm Cm Bb Cm Cm Gm Bb G Ab Cm Cm Bb Cm Cm Gm Bb G Ab Cm Cm Bb Cm
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol