என் ஏக்கம் எல்லாம் உம்
en ekkam ellaam um
என் ஏக்கம் எல்லாம் உம் சமூகத்தில் வாழ்வதே என் ஆசை எல்லாம் உம் சேவைதான் செய்வதே – 2
அழியும் ஜனங்கள் மனந்திரும்ப அழுதுபுலம்பி ஜெபிக்கணுமே – 2 திறப்பின் வாசலிலே நின்று ஜெபிக்கணுமே – 2
உமக்காய் பேச நாவு வேண்டும் உம்மை போல அலைய கால்கள் வேண்டும் சத்தியம் சொல்லிடாத இடங்கள் செல்லணுமே – 2
தேவனே இலங்கையை இரட்சித்தருளும் இல்லையென்றால் என் உயிரை எடும் – 2 யுத்தங்கள் வேண்டாமையா இரட்சிக்க வேண்டுமையா
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb C F F Bb C F F Dm Bb C F Bb C F F Dm Bb C F Bb C F F Dm Bb C F Bb C F
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol