என் தேவனே என் இயேசுவே
en devanae en yesuvae
என் தேவனே என் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன்
அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன்
என் உள்ளமும் என் உடலும் உமக்காகத்தான் ஏங்குதையா
துணையாளரே உம் சிறகின் நிழலில் தானே களி கூருவேன்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன்
உலகம் எல்லாம் மாயையையா உம் அன்புதான் மாறாதையா
படுக்கையிலும் நினைக்கின்றேன் இராச் சாமத்தில் தியானிக்கின்றேன்
Chords
Key Eb Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Eb Cm Bb
Bb7 Eb
Eb Ab
Bb Bb7 Eb
Eb Ab
Bb Bb7 Eb
Eb Ab
Bb Bb7 Eb
Eb Ab
Bb Bb7 Eb
Eb Ab
Bb Bb7 Eb
Eb Ab
Bb Bb7 EbMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal