என் தேவனே என் ராஜனே
en devanae en raajanae
என் தேவனே என் இராஜனே தேடுகிறேன் அதிகாலமே தேவையெல்லாம் நீர்தானய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம்
1 . தண்ணீர் இல்லா நிலம் போல தாகமாய் இருக்கிறேன் உம் வல்லமை உம் மகிமை ( என் ) உள்ளமெல்லாம் ஏங்குதையா
2 . படுக்கையிலும் நினைக்கின்றேன் நடு இரவில் தியானிக்கின்றேன் உம் நினைவு என் கனவு உறவெல்லாம் நீர்தானய்யா
3 . மேலானது உம் பேரன்பு உயிரினும் மேலானது என் உதடு உம்மை துதிக்கும் உயிருள்ள நாட்களெல்லாம் - என்
4 . சுவையான உணவுபோல திருப்தி அடைகிறேன் ஆனந்த என் உதடுகளால் அனுதினமும் துதிக்கின்றேன்
5 . உம் சிறகின் நிழலில் தானே களிகூர்ந்து மகிழ்கின்றேன் உறுதியுடன் பற்றிக்கொண்டேன் உமது கரம் தாங்குதையா
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal