என் ஆத்ம நேசர் என்னை என்றும்
en aathma nesar ennai endrum
என் ஆத்ம நேசர் என்னை என்றும் காத்தார் எண்ணி எண்ணி துதித்திடுவேன் என் இயேசுவை எண்ணி எண்ணி துதித்திடுவேன்
1. ஈனப்பாவி என்னையும் மீட்டெடுக்கவே ஈனக் கோலம் எடுத்தேசு அவதரித்தார் பாவி என் மேல் அன்பு கொண்டதினால் பலியாகவே தன்னை தந்தனரே
2. மன்னித்து மறந்தார் எந்தன் பாவத்தை மணவாட்டியாய் என்னை சேர்ந்து கொள்ளவே மகிமையோடே விரைந்தேகிடுவேன் மணவாளன் இயேசு வரும் நாளதிலே
3. இதுவரை காத்தார் அவர் கிருபையால் இன்னமும் காத்து என்னை நடத்திடுவார் என் கிருபை உனக்கு போதும் என்றார் என்றென்றும் நன்றியுடன் துதிப்பேன்
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal