என் ஆன்மா ஆண்டவரை
en aanmaa aandavarai
என் ஆன்மா ஆண்டவரை ஏற்றி என்றும் போற்றுகின்றது என் மீட்பராம் இரட்சகரில் எந்தன் ஆவியும் மகிழ்கின்றது - என் ஆன்மா
தாழ்வில் அடிமையை நோக்கினாரே வல்லவர் மகிமையை செய்தாரே அவர் திருநாமம் பரிசுத்தமே அவர் என்றென்றும் சிறந்தவரே - என் ஆன்மா
தலைமுறை தலைமுறை அவர் இரக்கம் அவருக்கு அஞ்சுவோர்க்கு என்றுமிருக்கும் பசித்தோரை நன்மையால் நிரப்பிடுவார் தாழ்ந்தவரை என்றும் உயர்த்திடுவார் - என் ஆன்மா
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal