எமைப் படைத்தவரே
emaip padaithavarae
1. எமைப் படைத்தவரே பாதுகாப்பவரே பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் உந்தன் சமூகமதில் இந்த நேரமதில் கூடினோம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்! - (2)
எங்கள் இதயங்களில் உந்தன் வசனம் தாரும் பாதைக்கு வெளிச்சம் வசனம் - 2
2. சென்ற காலம் எல்லாம் கர்த்தரின் நன்மைகள் எத்தனை அதிகம்! அதிகம்! வரும் நாட்களிலும் வழி நடத்திடுவீர் இயேசுவே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்! - (2) - எங்கள்
3. தூய பாதையினில் நாங்கள் நடந்து செல்ல ஆவியின் கிருபை தந்திடும் உண்மை அன்பு கொண்டு நாங்கள் வாழ இன்று நிரப்பும், ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! - (2) - எங்கள்
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal