எல்லைகள் விரிவாகும்
ellaigal virivaagum
எல்லைகள் விரிவாகும் என் ஏக்கங்கள் பெரிதாகும் – 2
எந்தன் நினைவுகள் உம்மில் மாறவே வழியை தெடி நான் வருகிறேன்
பல்லவி
வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4
உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறோம் உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறேன்
உம் மகிமையை பார்க்கவே வருகிறோம் வருகிறோம் உம் தரிசனம் காட்டவே வாருமே – 2
பல்லவி
வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4
உங்க பிரசன்னம் இங்கே பார்க்கிறோம் – 2
வாழ்க வாழ்க இயேசுவே நீர் வாழ்க வாழ்க இயேசுவே – 2
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven