எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
ellaavatrilum neer melaanavar
எல்லாவற்றிலும் நீர் மேலானவர் எல்லோரிலும் பெரியவர் சகலவற்றையும் சிருஷ்டித்தவர் சர்வத்தில் உயர்ந்தவர்
உம்மைப்போல் வேறோரு தேவன் இல்லை நீரே நீர் மாத்திரமே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -4 நீரே நீர் மாத்திரமே -2
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C G C
Am G
C G C
Gsus4 C
C Em F C
Am D G
C (Am) Dm G C
Dm G CMore from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai