எல்லாரும் பாடுவோம்
ellaarum paaduvom
எல்லாரும் பாடுவோம் மகிழ்ந்து ஆடுவோம் மன்னவன் பிறந்ததை பாடுவோம் இம்மானுவேலனாய் எப்போதும் தங்கிட வந்ததை எண்ணியே பாடுவோம் - அய்யா அம்மா
சமாதானம் தந்திட வந்தவர் சாபத்தை முறித்திட வந்தவர் துன்புறும் உள்ளத்தைத் தேற்றவே தூயாதி தேவன் வந்தாரே – அய்யா அம்மா
பாவி என்று ஒருபோதும் தள்ளிடார் நம் பாவங்களை மன்னிக்கவே வந்தாரே வழுவாது காத்து என்றும் நடத்திட வல்லவர் இயேசு வந்தாரே – அய்யா அம்மா
உலகத்தின் பாவத்தை போக்கவே இயேசு உலகத்தின் இரட்சகராய் வந்தாரே இருளான வாழ்வை என்றும் நீக்கிட ஒளியாக இயேசு வந்தாரே – அய்யா அம்மா
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam