எல்லாமே நீங்க தானப்பா
ellaamae neenga thaanappaa
எல்லாமே நீங்க தானப்பா - இயேசப்பா
வைத்தியரும் நீங்க தானப்பா - எனக்கு வாத்தியாரும் நீங்க தானப்பா - எல்லாமே
வக்கீலும் நீங்கதானப்பா - எனக்கு நீதிபதியும் நீங்க தானப்பா
சொந்தம் பந்தம் நீங்கதானப்பா - எனக்கு சொத்து சுகம் நீங்க தானப்பா
ஆஸ்தியும் நீங்க தானப்பா - எனக்கு ஐசுவரியமும் நீங்கதானப்பா
எந்தன் பெலன் நீங்கதானப்பா எந்தன் சுகம் நீங்கதானப்பா
கோட்டையும் நீர்தானப்பா மறைவிடமும் நீங்கதானப்பா
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal