எல்லாமே முடிந்ததென்று
ellaamae mudindhadhendru
எல்லாமே முடிந்ததென்று என்னைப்பார்த்து இகழ்ந்தனர் இனியென்றும் எழும்புவதில்லை என்று சொல்லி நகைத்தனர் -- 2
ஆனாலும் நீங்க என்னை கண்டவிதம் பெரியது என் உயர்வின் பெருமையெல்லாம் உம் ஒருவருக்கு உரியதே -- 2
நீர் மட்டும் பெருகணும் நீர் மட்டும் பெருகணும் நீர் மட்டும் பெருகணும் நீர் மட்டும் இயேசுவே -- 2
உடைக்கப்பட்ட பாத்திரமானேன் உபயோக மற்று இருந்தேன் ஒன்றுக்கும் உதவுவதில்லை என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் -- 2 குயவனே உந்தன் கரம் மீண்டும் எனை வனைந்தது விழுந்து போன இடங்களில் எல்லாம் என் தலையை உயர்த்தியதே -- 2
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Bm Am G G D Am G Am Em D Am Em D C D C D Am D Bm C G Bm Am G G D Am G Am Em D Am Em D
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi