எல்லா தீமைகள் அனைத்திருக்கும்
ellaa theemaigal anaithirukkum
எல்லா தீமைகள் அனைத்திருக்கும் விலக்கி காத்து நடத்துங்க ராஜா எல்லா வியாதிக்கும் வறுமைக்கும் விலக்கி காத்து நடத்துங்க ராஜா இயேசு ராஜா
உயிரோடிருக்கும் வரை உம்மை உயர்த்திட உலகில் உண்மை சாட்சியாக வாழ்ந்திட
இரவில் அக்கினி ஸ்தம்பமாக மாறிடும் பகலில் மேக ஸ்தம்பமாக நடத்திடும்
உலக ஆசைகளை வெறுத்து நடத்திட உன்னத பாதைகளை காணச் செய்யுமே
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E G#m C#m E D D G#m A C#m E D D E C#m A D A E C#m C#m A D A E E C#m C#m A D A E
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol