எல்லா மகிமைக்கும் பாத்திரரே
ellaa magimaikkum paathirarae
எல்லா மகிமைக்கும் பாத்திரரே ஆராதனை எல்லா கனத்திற்கும் பாத்திரரே ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானனே சர்வ லோகத்திற்கும் இராஜாவே நீரே சிருஷ்டிகர் நீரே சிருஷ்டிகர் - 2
முத்திரையை வாங்கவும் உடைத்திடவும் யூதா கோத்திர சிங்கமே – 2 நீரே பாத்திரர் நீரே பாத்திரர்
உமது ஆளுகை மாறாதது உமது இராஜ்ஜியம் அழியாதது நீர் மாறாதவர் நீர் மாறாதவர்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E G#m C#m E B E E G#m C#m E B E E D A E E D A E C#m A B E E G#m B A C#m A B E E G#m B A C#m A B E E G#m B A
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol